logo

Motor Neuron disease (MND)

மோட்டார் நியூரான் நோய்

Motor Neuron disease (MND)

மோட்டார் நியூரான் நோய் (MND)

As per The Panchaboodha Treatment, the cause of motor neuron disease is the increase of our oxygen air energy  to affects the heat energy and the earth energy of our body .That makes all the solid energy associated with the nervous systems are affected by this energies . After that, it also affected the muscles associated with the carbon energy of the body. This can damage the nerves of the brain and also cause difficulty in swallowing of foods and water and also weakness in the jaw and facial muscles. It also causes weakness in the tongue, inability to speak, laugh, cry and not even able to sneeze. When Lung muscles gets damage it will result in breathing difficulty. Due to that, you feel no grip in the hands like things falling out of hands, loss of strength in the hands, muscle cramps and pulls over it, weakening of the muscles along with weakness in the arms and legs. A change in our mental health.  That is changes in our behavior , emotions, feelings and creates insensitivity. This motor neuron disease causes  can be diagnosed through the Panchaboodha pulses and treated completely to cure.

பஞ்சபூத மருத்துவத்தில் மோட்டார் நியூரான் நோய் உருவாக காரணம்  ஆக்ஸிஜன் காற்று சக்தியானது உடலில் அதிகமாகி முதலில் நமது உடலுடன் தொடர்புடைய திட சக்தியான வெப்ப சக்தியையும் , நிலம் சக்தியையும் பாதிக்கிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுகிறது. பின்னர் உடலின்  கார்பன் சக்தியுடன் தொடர்புடைய தசைகளும்  பாதிக்கப்படுகிறது . இதனால் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை முழுங்குவதில் சிரமம் , தாடை மற்றும் முக தசைகளில் பலவீனம் , நாக்கில் பலவீனம் , பேசமுடியாத நிலை , சிரிக்கவோ ,அழவோ , தும்மவோ முடியாத நிலை ,  ஏற்படுகிறது . நுரையீரல் தசைகளில்  பாதிப்பு ஏற்படும் போது மூச்சுவிடுவதில் சிரமம்  ஏற்படுகிறது.  கைகளில் உள்ள பொருட்கள் தவறி விழுதல் , கைகளில் பலம் குறைதல் , தசைகளில் பிடிப்பு மற்றும் இழுப்பது , கைகள் மற்றும் கால்களில் பலவீனத்துடன் தசைகள் மெலிந்து இளைத்துப் போகுதல் நடைபெறுகிறது. மன நலத்தை பொறுத்தவரை நடத்தையில் மாற்றங்கள் ,  உணர்வுகளில் , உணர்ச்சிகளில் மாற்றங்கள் உண்டாகி உணரமுடியாத நிலை உண்டாகிறது . இந்த மோட்டார் நியூரான் நோயின் காரணங்களை பஞ்சபூத நாடிகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.